October 17 , 2021
1400 days
534
- இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது “அதி கனமான” செமி-கிரையோஜெனிக் உந்துவிசை கலத்தினை (SC120 – LOX) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
- இந்த செமி-கிரையோஜெனிக் திரவ ஆக்சிஜன் கலனானது SC120 நிலையின் ஓர் அங்கமாகும்.
- SC120 நிலையானது தற்போதுள்ள GSLV MK – III ஏவுகலனில் உள்ள L110 நிலையினை மாற்றி விண்வெளிப் பொருளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post Views:
534