TNPSC Thervupettagam

SCO அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் 2026

May 3 , 2026 14 hrs 0 min 24 0
  • கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை இந்தியா முன்னிலைப்படுத்தியது.
  • பயங்கரவாதத்தின் மீதான தனது சகிப்புத் தன்மையற்ற கொள்கைக்கு உதாரணமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா சுட்டிக்காட்டியது.
  • பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க SCO உறுப்பு நாடுகளை இந்தியா வலியுறுத்தியது.
  • பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட தியான்ஜின் பிரகடனத்தை (2025) அது சுட்டிக் காட்டியது.
  • தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் பிராந்தியப் பயங்கரவாத தடுப்பு அமைப்பின் (RATS) பங்கை இந்தியா சிறப்பித்துக் கூறியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்