TNPSC Thervupettagam

SCO உச்சி மாநாடு 2025

September 5 , 2025 10 days 80 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது அரசுத் தலைவர்கள் சபையின்  உச்சி மாநாடு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று சீனாவின் தியான்ஜினில் நடைபெற்றது.
  • 2001 ஆம் ஆண்டில் SCO தொடங்கப்பட்டதிலிருந்து ஐந்தாவது முறையாக சீனா இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, "Upholding the Shanghai Spirit: SCO on the Move" என்பதாகும்.
  • 2025 முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கான பத்து ஆண்டு மேம்பாட்டு உத்தியை ஏற்றுக் கொள்வதில் இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்தியது.
  • பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்பது 2001 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • SCO அமைப்பின் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்