பொதுத்துறை நிறுவனங்களின் (PSEs) உச்ச நிலை அமைப்பான பொது நிறுவனங்களின் நிலை/ வருடாந்திர மாநாடு (SCOPE), மதிப்புமிக்க SCOPE எமினன்ஸ் விருது விழாவினை நடத்தியது.
இந்த விருதுகள் இந்தியாவின் மேம்பாட்டிற்கு என்று பொதுத்துறை நிறுவனங்களின் குறிப்பிடத் தக்க பங்களிப்பைக் கொண்டாடுகின்றன.
மகாரத்னா CPSU நிறுவனமான இந்திய மின் பகிர்மானக் கழக நிறுவனம் (POWERGRID) ஆனது, மனித வளத்திற்கான SCOPE எமினன்ஸ் விருதைப் பெற்றுள்ளது.