சிங்கப்பூரில் அமெரிக்கக் கடற்படையினால் நடத்தப்பட்ட தென்கிழக்காசிய ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி எனும் ஒரு இராணுவப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்றது.
இணைச் செயல்பாடுகளை மேம்படுத்துவதும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைப் பகிர்வதும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குமுறையைக் காப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.