TNPSC Thervupettagam

SEEDS அமைப்புடன் கைகோர்க்கும் பெப்சிகோ பவுண்டேசன் நிறுவனம்

May 7 , 2021 1555 days 621 0
  • நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சூழல்சார் மேம்பாட்டு அமைப்பு (Sustainable Environment and Ecological Development Society – SEEDS) எனும் ஒரு இலாப நோக்கமில்லாத அமைப்புடன் பெப்சிகோ பவுண்டேசன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
  • இந்தக் கூட்டாண்மையானது கொரோனா (கோவிட்) சமுதாய நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை (Community COVID-19 vaccination drive) தொடங்கவும் கொரோனா (கோவிட்) நல மையங்களை அமைக்கவும் வேண்டி தொடங்கப் பட்டுள்ளது.
  • இவை மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பணிகளை மேற்கொள்ளும்.
  • இந்தக் கூட்டாண்மையின் ஒரு அங்கமாக SEEDS அமைப்பானது தடுப்பூசி மருந்துகளை வழங்குவதையும், படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கலன்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய கோவிட் நல மையங்களை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்