February 7 , 2026
7 days
59
- DRDO அமைப்பானது திட எரிபொருளால் இயங்கும் ராம்ஜெட் (SFDR) ஏவுகணை தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்விளக்கம் அளித்தது.
- SFDR என்பது நீண்ட தூர வானிலிருந்து வான்வழி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ஒரு உந்துவிசைத் தொழில்நுட்பமாகும்.
- தொடக்கத்தில் ஒரு பூஸ்டரைப் பயன்படுத்தும் இந்த ஏவுகணை, பின்னர் பறக்கும்போது ராம்ஜெட் எஞ்சின் பற்றவைக்கப்படுகிறது.

Post Views:
59