January 15 , 2026
7 days
85
- புது டெல்லியில் உள்ள இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) 79வது ஸ்தாபன தினத்தன்று SHINE திட்டம் தொடங்கப்பட்டது.
- SHINE என்பது தரநிலைகள் ஆனது தகவல் மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களை மேம்படுத்துவதற்கு உதவுதல் என்பதைக் குறிக்கிறது.
- இந்தியாவின் தர நிர்ணய பயணத்தின் மையமாக பெண்களை வைப்பதற்காக BIS வாரியத்தினால் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.
- இந்தத் திட்டம் அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் சுய உதவிக்குழுக்கள் (SHG) மூலம் பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வழங்குகிறது.
- இது வீடுகள் மற்றும் சமூகங்களில் தரநிலைகள், பாதுகாப்பு மற்றும் தரம் பற்றிய அறிவைப் பரப்புகிறது.
Post Views:
85