Shining Sikh Youth of India புத்தகம்
September 22 , 2021
1419 days
643
- மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “Shining Sikh Youth of India” என்ற புத்தகத்தினை புதுடெல்லியில் வெளியிட்டார்.
- சீக்கியர்களின் 9வது குருவான குரு தேக் பகதூர் அவருடைய 400வது பிறந்தநாளின் ஒரு பகுதியாக அவர் இப்புத்தகத்தினை வெளியிட்டார்.
- இந்தப் புத்தகத்தினைப் பாட்டியாலாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியான டாக்டர் பிரப்லுன் சிங் எழுதியுள்ளார்.
- இந்தப் புத்தகமானது இந்தியாவின் 100 சீக்கிய இளைஞர்களின் உத்வேகமிக்க ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளை உள்ளடக்கியதாகும்.

Post Views:
643