November 23 , 2021
1328 days
516
- SITMEX–21 எனப் பெயரிடப்பட்ட முத்தரப்புக் கடல்சார் பயிற்சியின் 3வது பதிப்பு அந்தமான் கடலில் ராயல் தாய் கடற்படையால் நடத்தப்பட்டது.
- இதில் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கின்றனர்.

Post Views:
516