TNPSC Thervupettagam
October 27 , 2020 1750 days 618 0
  • வருடாந்திர இந்தியக் கடற்படை மற்றும் இலங்கைக் கடற்படையின் இருதரப்பு கடல் பயிற்சியான SLINEX-20 ஆனது இலங்கையின் திருகோணமலையில் நடைபெற்றது.
  • SLINEX பயிற்சியின் முந்தையப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் விசாகப் பட்டினத்தில் நடத்தப்பட்டது.
  • இது இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு முதன்மை கவனம் (neighbourhood first) என்ற கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (Security and Growth for all the Region) என்பது பற்றிய பிரதமர் மோடியின் பார்வை ஆகியவற்றுடன் உடன்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்