TNPSC Thervupettagam
November 9 , 2025 11 days 83 0
  • பல்கலைக் கழகம் (UAS), பகுதியளவு வறண்ட வெப்ப மண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) மற்றும் அக்ரிபிரிட்ஜ் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம் தொடங்கப்பட்டது.
  • SMART-CROP என்பது பயிர்களின் தகவமைப்பு மற்றும் உகந்த நடைமுறைகளுக்கான நிலையான கண்காணிப்பு மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பைக் குறிக்கிறது.
  • கர்நாடகா (பிடார், கலபுராகி, ராய்ச்சூர்) மற்றும் தெலுங்கானா (சங்கரெட்டி, விகாரா பாத்) ஆகிய இடங்களில் உள்ள 8,000க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் தகவமைப்பு மற்றும் உற்பத்தி திறனை வலுப்படுத்துவதை இந்த மூன்று ஆண்டு காலத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பயிர் நெருக்கடியின் நிகழ்நேரக் கண்காணிப்பை வழங்க செயற்கைக்கோள் வரைபடமாக்கல், தொலை உணர்வுக் கருவி மற்றும் செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் (AI/ML) பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்களை இந்த திட்டம் பயன்படுத்துகிறது.
  • இந்தத் திட்டமானது பருப்பு பயிர்கள், குறிப்பாக கொண்டைக் கடலை மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • மகசூலில் உள்ள இடைவெளிகள் மற்றும் வேளாண் சூழலியல் நன்மைகளை மதிப்பிடுவதற்கான டிஜிட்டல் சேர்க்கை, விவசாயிகள் பங்கேற்பு சார்ந்த அணுகு முறைகள் மற்றும் சமூக-பொருளாதார மதிப்பீடுகளையும் இது உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்