சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகமானது SMILE எனும் (விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்) ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கச் செய்வதற்கான மத்திய அரசின் விரிவான ஒரு திட்டமும் அடங்கும்.
இந்தத் திட்டமானது பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட பரவலான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.