அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-AMPRI) ஆனது ஒரு SODAR (ஒலி கண்டறிதல் மற்றும் வரம்பு) அமைப்பு வசதியை வடிவமைத்து உருவாக்கியது.
இந்த மையானது டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையில் (IMD) திறக்கப் பட்டுள்ளது.
சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் பருவநிலை ஆய்வுகளுக்காக வேண்டி SODAR அமைப்பின் தரவுகள் பகிரப்படும்.