TNPSC Thervupettagam

'Soul of Steel' பிரச்சாரம்

January 20 , 2023 927 days 423 0
  • ஒரு நபர் உயரமான இடங்களில் உயிர் வாழ்வதற்கான தாங்குதிறனைச் சோதிக்கச் செய்வதற்காக இந்தியாவில் 'Soul of Steel' என்ற சவால் தொடங்கப்பட உள்ளது.
  • இது உத்தரகாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள ஒரு முன்னெடுப்பு ஆகும்.
  • முன்னாள் வீரர்களால் நடத்தப்படும் CLAW குளோபல் என்ற ஒரு துணீகர முதலீட்டு நிறுவனத்தினால் நடத்தப் படுகின்ற இந்த நிறுவனத்திற்கு இந்திய இராணுவம் உதவிகளை வழங்குகிறது.
  • இந்தச் சாதனையானது ஐரோப்பாவில் மேற்கொள்ளப் படும் 'அயர்ன்மேன் டிரையத்லான்' என்ற ஒரு தனிநபரின் மன உறுதியையும் தாங்குதிறனையும் சோதிக்கின்ற நீண்ட தூர டிரையத்லான் சவாலினை ஒத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்