TNPSC Thervupettagam
June 21 , 2025 12 days 40 0
  • ஒரு நோயாளியின் அடினாய்டு சிஸ்டிக் கார்சினோமா (ACC) சிகிச்சைக்கு அமெரிக்கா மிகவும் முதன்முறையாக படிநிலையிலான பாதிப்பிட ஆய்வு மற்றும் ஒரு நெகிழ்வான புரோட்டான் கற்றை உட்செலுத்து சிகிச்சை (step-and-shoot spot-scanning proton arc therapy-SPArc) என்ற நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.
  • சுற்றியுள்ளத் திசுக்களைச் சேதமாக்காத வகையில், புரோட்டான் கற்றைகள் மூலம் கட்டிகளை குறி வைப்பதன் மூலம் SPArc நுட்பம் செயல்படுகிறது.
  • ACC என்பது பொதுவாகவே உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது தலை மற்றும் கழுத்தின் பிற பகுதிகளில் உருவாகின்ற ஒரு அரிதான புற்றுநோயாகும்.
  • ஆனால் இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்