TNPSC Thervupettagam
October 15 , 2025 4 days 32 0
  • மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி சபை (CCRAS) ஆனது, 2025–26 ஆம் ஆண்டிற்கான SPARK 4.0 (ஆயுர்வேத ஆராய்ச்சி கென் மாணவர் திட்டம்) திட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
  • இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதும் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS) பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • SPARK 4.0 ஆனது, இரண்டு மாதங்களுக்கு மாதத்திற்கு 25,000 ரூபாயாக 300 மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கும்.
  • இந்தத் திட்டமானது, ஆசிரியர் வழிகாட்டுதல் மற்றும் நேரடி அறிவியல் பயிற்சியுடன் குறுகிய கால சுயாதீன ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்