TNPSC Thervupettagam

SPRINT முன்னெடுப்பு

January 12 , 2023 950 days 450 0
  • இந்தியக் கடற்படையானது, ‘SPRINT’ என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் ஆயுதம் தாங்கிய தன்னியக்க படகுகளை வாங்குவதற்காக சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ‘SPRINT’ திட்டம் என்பது உள்நாட்டு நிறுவனங்களின் முக்கியப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • SPRINT என்பது "சிறப்பான பாதுகாப்பு துறைக்காக புத்தாக்கங்கள் மூலமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் ஆதரவு வழங்குவதை ஆதரித்தல் என்பதை குறிக்கிறது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்