TNPSC Thervupettagam

SRESTHA-குஜராத் திட்டம்

September 30 , 2022 990 days 454 0
  • உலக வங்கியானது SRESTHA-G திட்டத்திற்காக 350 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியினை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • SRESTHA-G என்பது "மாற்றப்பட்ட சுகாதாரச் சாதனைகளுக்கான அமைப்பு சார்ந்த சீர்திருத்த முயற்சிகள்"- குஜராத் என்பதன் விரிவாக்கமாகும்.
  • இந்தத் திட்டமானது குஜராத்தில் உள்ள முக்கியச் சுகாதார வழங்கீட்டு அமைப்புகளை மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்துப் பருவ வயதுப் பெண்களுக்கான ஆரம்பச் சுகாதாரச் சேவைகளின் சமத்துவம், தரம் மற்றும் உள்ளடக்கத் தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கியத் துறைகளிலும் கவனம் செலுத்த உள்ளது.
  • இந்தத் திட்டமானது நோய்க் கண்காணிப்பு அமைப்புகளின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்