TNPSC Thervupettagam
June 29 , 2022 1145 days 516 0
  • ரஷ்யா “இஸ்கந்தர்-M என்ற ஏவுகணை அமைப்பை” பெலாரஸ் நாட்டிற்கு வழங்கச் செய்வதாக அறிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணை அமைப்பு உந்துவிசை அல்லது சீர்வேக ஏவுகணைகளை அவற்றின் அணுசக்தி மற்றும் வழக்கமான வகை ஆயுதங்களில் பயன்படுத்தலாம்.
  • இது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினால் "SS-26 ஸ்டோன்" என்று பெயரிடப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கக் கூடிய ஒரு வழிகாட்டு ஏவுகணை அமைப்பாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்