TNPSC Thervupettagam

SSB படையின் எழுச்சி தினம் 2025 - டிசம்பர் 20

December 24 , 2025 14 hrs 0 min 29 0
  • சஷாஸ்திர சீமா பால் (SSB) படையானது இந்த ஆண்டு அதன் 16வது எழுச்சி தினத்தைக் கொண்டாடியது.
  • SSB என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மத்திய ஆயுதக் காவல் படை கும்.
  • இது 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போருக்குப் பிறகு 1963 ஆம் ஆண்டில் சிறப்புப் படை வாரியமாக நிறுவப்பட்டது.
  • இது 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதியன்று சஷாஸ்திர சீமா பால் என மறு பெயரிடப் பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு முதல் இந்திய-நேபாள எல்லையையும், 2004 ஆம் ஆண்டு முதல் இந்தோ-பூடான் எல்லையையும் SSB பாதுகாத்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்