TNPSC Thervupettagam

STARStreak வான் பாதுகாப்பு அமைப்பு

January 24 , 2021 1609 days 609 0
  • பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான தாலேஸ் ஆனது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
  • இது STARStreak என்ற வான் பாதுகாப்பு அமைப்பின் உற்பத்தியில் கூட்டாக பணி புரிய உள்ளது.
  • STARStreak என்பது ஒரு குறுகிய தூர வரம்பினைக் கொண்ட நிலத்திலிருந்து இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.
  • இதன் குறைந்தபட்ச வரம்பு 0.3 கி.மீ மற்றும் அதிகபட்ச வரம்பு 7 கி.மீ. ஆகும்.
  • இது மாக் 3 வேகத்தில் பயணிக்கிறது.
  • மாக் என்பது ஒலியின் வேகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்