TNPSC Thervupettagam
April 23 , 2024 11 days 65 0
  • STEVE என்பது வானத்தில் நிகழும் ஒரு தனித்துவமான ஊதா மற்றும் பச்சை நிற ஒளிக் கற்றையினால் வகைப்படுத்தப்படுகின்ற ஒரு ஒளியியல் நிகழ்வு ஆகும்.
  • ஆரம்பத்தில் கனடாவில் தென்பட்ட STEVE நிகழ்வானது, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்பட்டது.
  • இது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு, கிழக்கு-மேற்கான திசையில், பொதுவாக 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் நிகழ்வாகும்.
  • இது கீழ்நிலை துருவ மின்னொளி சார்ந்த அயனி நகர்வு (SAID) எனப்படுகின்ற மிகவும் வெப்பமான துகள்களின் வேகமாக நகரும் கற்றை ஆகும்.
  • இந்த தனித்துவமானப் பண்புகள் வழக்கமான துருவ மின்னொளிகளிலிருந்து தனித்து காணப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்