TNPSC Thervupettagam

SUTRA PIC திட்டம்

February 19 , 2020 1985 days 676 0
  • “நாட்டு” (பூர்வீக) மாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக SUTRA PIC என்ற ஒரு திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • SUTRA PIC ஆனது “ஆராய்ச்சி வளர்ச்சியின் மூலம் அறிவியல்சார் பயன்பாடு - நாட்டுப் பசுக்களிடமிருந்து பெறப்படும் முக்கியமான பொருள்கள்” (Scientific Utilisation Through Research Augmentation - Prime Products from Indigenous Cows) என்பதைக் குறிக்கின்றது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
  • இந்திய நாட்டு மாடுகளிலிருந்துப் பெறப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் முழுமையான தன்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்