அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NIScPR) ஆனது, SVASTIK - அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட சமூகப் பாரம்பரிய அறிவு முன்னெடுப்பினை ஒருங்கிணைக்கிறது.
அறிவியல் ரீதியாக சரி பார்க்கப்பட்ட பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துதல், மற்றும் சமூகத்திற்குத் தெரிவிப்பதை SVASTIK நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு சமூக ஊடகங்கள் மற்றும் MyGov தளம் மூலம் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.