T20 வரலாற்றில் அதிக ஓட்டங்களை கட்டுப்படுத்திய பந்து வீச்சாளர்
August 29 , 2018 2442 days 737 0
T20 வரலாற்றில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் அதிக ஓட்டங்களை கட்டுப்படுத்திய பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவர் பந்துவீச்சில் 4-3-1-2 என்பதில், 23 பந்துகளில் ரன்கள் எதுவும் கொடுக்காமல் இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டின் கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடிய போது இதனை நிகழ்த்தினார்.
இதற்கு முன் இந்தச் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் கிரிஸ் மோரீஸ் மற்றும் இலங்கையின் சனாகா வெலகேரா (2 for 2) பகிர்ந்துள்ளனர்.