TNPSC Thervupettagam
August 18 , 2021 1461 days 696 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது உற்பத்தித் திறன் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான பயிற்சி (TAPAS – Training for Augmenting Productivity and Serices) எனப்படும் இணையத் தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது சமூகப் பாதுகாப்பு சார்ந்த படமாக்கப்பட்ட விரிவுரைகள் / பாடங்கள் மற்றும் இணையப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • TAPAS என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்