TNPSC Thervupettagam
November 18 , 2021 1342 days 602 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆனது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வின் ஒரு பகுதியாக "Tech NEEV@75" என்ற நிகழ்ச்சியைத் துவக்கியது.
  • இது சமமான உள்ளார்ந்தப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் சமூகத்திற்கு அதிகாரமளிப்பதில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தாக்கத்தை எடுத்துக் காட்டும் வகையிலான ஓராண்டு முழுவதுமான ஒரு கொண்டாட்டமாகும்.
  • இது ஒரு 75 மணி நேர நிகழ்ச்சியாகும்.
  • ஆத்ம நிர்பார் பாரத் நோக்கிய இந்தியாவின் முன்னேற்றம் குறித்த  75 தாக்கம் நிறைந்த கதைகளின் தொகுப்பினையும் இது உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்