June 3 , 2020
1807 days
727
- தென் கொரியாவில் இருக்கும் “THAAD” என்ற ஒரு பாதுகாப்பு அமைப்பிற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- THAAD (Terminal High Altitude Area Defense) என்பது “அதி உயர் பாதுகாப்புப் பகுதி முனைய அமைப்பு” என்பதன் சுருக்கமாகும்.
- இந்தக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது லாக்ஹீடு மார்ட்டின் என்ற அமெரிக்க நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இது தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், குவாம், இஸ்ரேல் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது.

Post Views:
727