ஐக்கியப் பேரரசில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது பத்தாவது ஆண்டாக உலகளவில் முதலிடத்தைப் பிடித்தது.
அமெரிக்காவில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்கள் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளன ஆனால் கடந்த ஆண்டை விட முதல் 100 இடங்களில் குறைவாகவே உள்ளன.
அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆனது மற்ற இரு பல்கலைக் கழகங்களுடன் சேர்த்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சிங்குவா பல்கலைக்கழகம் (12), பீக்கிங் பல்கலைக்கழகம் (13), மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (17) ஆகியவை கடந்த ஆண்டில் இருந்த அவற்றின் அதே தர வரிசைகளைத் தக்க வைத்துக் கொண்டன.