The Legend of Birsa Munda – புத்தகம்
January 24 , 2022
1193 days
870
- மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி 'The Legend of Birsa Munda’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
- இதை துஹின் A . சின்ஹா என்பவர் எழுதியுள்ளதோடு இந்தப் புத்தகத்தின் இணை ஆசிரியர் அங்கிதா வர்மா என்பவர் ஆவார்.
- இந்தப் புத்தகமானது, அதிகம் அறியப்படாதப் பழங்குடியினப் போராளியான பிர்சா முண்டா பற்றி கூறுகிறது.
- தனது பழங்குடிச் சமூகத்தினரின் உரிமைகளுக்காக அடக்குமுறையைக் கையாண்ட பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக தைரியமாக போராடியவர் முண்டா.

Post Views:
870