June 23 , 2021
1452 days
620
- அமித்வ் கோஷ் அவர்கள் “The Nutmeg’s Curse : Parables for a planet in crisis” எனும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இவர் ஞானபீட விருது பெற்றவராவார்.
- இந்தப் புத்தகமானது ஜான் முர்ரே என்ற பதிப்பகத்தினால் வெளியிடப் படுகிறது.
- இந்தப் புத்தகமானது இன்றைய உலகில் காலனித்துவத்தின் தாக்கம் குறித்த வரலாற்றினைக் கூறுகிறது.

Post Views:
620