December 19 , 2020
1687 days
858
- வெளியிடப் படவுள்ள இந்தப் புத்தகம் இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் எழுதிய புத்தகமாகும்.
- இது அவரது நினைவுக் குறிப்பின் நான்காவது தொகுதியாகும்.
- இந்த முன்னாள் ஜனாதிபதியின் சுயசரிதையின் மூன்றாவதுத் தொகுதி “The Coalition Years - 1996-2012” என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

Post Views:
858