TNPSC Thervupettagam

Thirstwave – புதிய பதம்

June 28 , 2025 6 days 33 0
  • மீட்பால் குகல் மற்றும் மைக் ஹாபின்ஸ் மற்றும் அமெரிக்க தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆனது "Thirstwave" என்ற ஒரு பதத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் சொல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டத் தொடர்ச்சியான நாட்கள் தீவிர ஆவியாதல் தேவையைக் குறிக்கிறது.
  • தினசரி ஆவியாதல் தேவையானது, குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல் இதுவரை பதிவான 90வது சதவீதத்திற்கு மேல் இருக்கும் போது Thirstwave ஏற்படுகிறது.
  • ஆவியாதல் தேவை என்பது வளிமண்டலம் எவ்வளவு நீரை ஆவியாக்குகிறது அல்லது நிலம் அல்லது தாவரங்களிலிருந்து எவ்வளவு தண்ணீரை உறிஞ்ச இயலும் என்பதைக் குறிக்கிறது.
  • இது வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியினால் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்