TNPSC Thervupettagam

TN Spark முன்னெடுப்பு

July 29 , 2025 10 hrs 0 min 41 0
  • தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் TN Spark முன்னெடுப்பின் கீழ் பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
  • TN Spark என்பது தமிழ்நாடு பள்ளி செயற்கை நுண்ணறிவு, எந்திரவியல்/ரோபாட்டிக்ஸ் மற்றும் இயங்கலை செயற்கருவிகள் பற்றிய அறிவுக்கான திட்டத்தைக் குறிக்கிறது.
  • இது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவியல், இயங் கலை கருவிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறியீட்டு முறையின் அடிப்படை முறைகளை அறிமுகப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்