March 30 , 2021
1575 days
697
- மார்ச் 26 அன்று வங்க தேசம் தனது 50வது சுதந்திர தினத்தையும் தன்னுடைய தேசிய தினத்தையும் கொண்டாடுகிறது.
- இத்தினமானது அந்நாட்டின் தேசத் தந்தையான பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டின் கொண்டாட்டத்துடன் இணைந்து வருகிறது.
Post Views:
697