April 7 , 2021
1557 days
749
- 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சர்வதேச கேரட் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 04 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.
- கேரட்டின் நன்மைகளைப் பற்றியும் அதன் நற்பண்புகளைப் பற்றியும் உலகம் முழுவதும் தெரியப் படுத்துவதற்காக வேண்டி இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
Post Views:
749