May 20 , 2021
1537 days
735
- கோவிட்-19 சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை முறையினைப் பயன்படுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது சமீபத்தில் கை விட்டது.
- இந்தச் சிகிச்சை முறையானது எவ்விதப் பயனும் அற்றது எனக் கண்டறியப் பட்டதையடுத்து இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் / HIV தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் கருத்துரு, ” Global Solidarity'” (உலகளாவிய ஒற்றுமை) என்பதாகும்.
Post Views:
735