July 12 , 2021
1445 days
694
- dbGENVDC என்பது வாய்வழிப் புற்றுநோயில் ஏற்படும் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதலாவது தரவுத் தளமாகும்.
- இது தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
- இந்திய நாட்டைச் சேர்ந்த ஹரிக்கா, மகளிருக்கான துரித சதுரங்க சாம்பியன்சிப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
- இறுதிப் போட்டியில் சீனாவின் ஹியு யிபான் (Hou Yifan) என்பவரிடம் இவர் தோல்வியுற்றார்.
Post Views:
694