March 6 , 2022
1249 days
564
- 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதியன்று பாலியல் சுரண்டலுக்கெதிரான போராட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இது பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கச் செய்யும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
Post Views:
564