March 21 , 2022
1239 days
640
- மார்ச் 20 ஆம் தேதியன்று சர்வதேச லா ஃபிராங்கோஃபோனி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- இது 1970 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியன்று, நியாமி எனும் உடன்படிக்கை கையெழுத்தான நாளை நினைவு கூறும் ஒரு தினமாகும்.
Post Views:
640