TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 21 , 2023 1235 days 690 0
  • இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகமானது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய சர்வதேச கைபேசி எண்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது.
  • அனைத்து வாரியங்களுக்குமான மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை நிறுவுவதனை ஒரு நோக்கமாகக் கொண்ட PARAKH எனப்படும் (முழுமையான மேம்பாட்டிற்கான செயல் திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் அறிவுசார் பகுப்பாய்வு) இந்தியாவின் முதல் தேசிய மதிப்பீட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பினை நிறுவ உள்ளதாக தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்