TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 14 , 2018 3003 days 1213 0
  • 2019 ஆம் ஆண்டின் குடியரசு தின கொண்டாட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை முதன்மை விருந்தினராக பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டால் பராக் ஒபாமாவிற்குப் பிறகு குடியரசு தின அணிவகுப்பிற்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட இரண்டாது அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்