TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2017 3009 days 1316 0
  • வங்கதேசத்தின் வடக்கில் அமைந்துள்ள இஷ்வார்டி பகுதியில் நீண்ட நாட்களாக  எதிர்பார்க்கப்பட்ட ரோப்பூர் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணியை வங்கதேச அரசு துவங்கியுள்ளது. ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாடம் (Rosatom) நிறுவனத்தின் நிதி மற்றும் தொழிற்நுட்ப உதவியோடு வங்கதேச அணு ஆற்றல் கழகத்தால் இந்த பெரும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்