எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் வழக்கறிஞருமான பானு முஷ்டாக்கின் 'Heart Lamp' என்ற சிறுகதைத் தொகுப்பானது இலண்டனில் மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னடப் படைப்பாக மாறியது.
உலக சுகாதார அமைப்பானது ஜெனீவா நகரில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், பொது சுகாதாரப் பிரச்சனையாக விளங்கும் டிராக்கோமா பாதிப்பினை (கருவிழித் தொற்று) ஒழித்ததற்கான சான்றிதழ் இந்தியாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.