TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2025 8 days 117 0
  • மத்திய உள்துறை அமைச்சர் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல சபையின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பழங்குடி மக்கள் மும்மைச் சந்திப்பில் நான்கு நாட்கள் அளவிலான பீஜ் உத்சவ் 2025 (விதைத் திருவிழா) என்ற திருவிழாவானது நடைபெற்றது.
  • ஈரான் நாடானது, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானப் படைத் தளத்தைக் குறி வைத்து பஷாயர் அல்-ஃபாத் எனும் நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • 48 நாடுகளைச் சேர்ந்த வானூர்திப் பொறியாளர்களின் ஒரு மிகப்பெரிய கூட்டமான சர்வதேசப் பாரிஸ் விமானக் கண்காட்சியானது பிரான்சில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்