எலோன் மஸ்க் அமெரிக்காவில் 'அமெரிக்கக் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மிக வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது அர்ஜென்டினா பயணத்தின் போது 'பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் திறவுகோல்' என்ற அடையாளச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
பொது விநியோக கட்டமைப்பின் (PDS) கீழ், ரேஷன் பொருள் விநியோகத்திற்காக என ஆதார் அடிப்படையிலான முக அடையாள அங்கீகார தொழில்நுட்பத்தினை (FaceAuth) பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.