TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2025 15 hrs 0 min 50 0
  • சென்னையின் ஆ ரா ஹரிகிருஷ்ணன் சமீபத்தில் பிரான்சின் லா பிளேன் என்ற ஒரு இடத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் திருவிழாவில் இந்தியாவின் 87வது கிராண்ட் மாஸ்டராக ஆனார்.
  • கலாச்சாரத் துறை அமைச்சகமானது, 'Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage' என்ற தலைப்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய கையெழுத்துப் பிரதி பாரம்பரிய மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை Su-30 Mk-I போர் விமானத்திலிருந்து காட்சிப்புல வரம்பிற்கு அப்பாற்பட்ட வானிலிருந்த படியே வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய அஸ்த்ரா (BVRAAM) எறிகணையின் வெற்றிகரமான ஏவுதல் சோதனையை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்