TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 21 , 2025 6 days 46 0
  • FIH ஹாக்கி புரோ லீக் போட்டியில் உலகின் முன்னணி அணியான நெதர்லாந்து அணிக்கு எதிராக அடித்த மகத்தான ஒரு கோலுக்காக என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை தீபிகா 2024-ஆம் ஆண்டு பாலிகிராஸ் மேஜிக் திறன் விருதை வென்றுள்ளார்.
    • தீபிகா, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற புரோ லீக் போட்டியில் புவனேஸ்வர் (ஒடிசா) அணியின் பங்கேற்பின் போது இந்த வெற்றியைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்