TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2025 12 hrs 0 min 12 0
  • இந்தியக் கடற்படையானது, யார்டு 3034 அஜய் எனப்படும் குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் வாகன (ASW SWC) உருவாக்கத் தொடரின் எட்டாவது மற்றும் இறுதிக் கப்பலினை அறிமுகப்படுத்தியது.
  • காமெட் எனும் முதல் செயற்கை நுண்ணறிவு வலை தள உலாவியானது சமீபத்தில் பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்